அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் வீசும் பனிப்புயலினால் 70 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

Share Button

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் வீசும் கடுமையான பனிப்புயலினால் 70 லட்சம் பேர் பாரிய அளவிலான பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்திருக்கிறார்கள். குழாய் நீரை பயன்படுத்த முன்னர் அதனை நன்கு கொதிக்க வைக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள். டெக்ஸாஸ் மாநிலத்தில் வீசும் பனிப்புயலினால் இதுவரை 21 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் மின்சார விநியோகம் தடைபட்டிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *