அமெரிக்க ஜனாதிபதிக்கும், இஸ்ரேல் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹூவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. இது தொலைபேசி உரையாடலாக அமைந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நெருக்கமான உறவு நிலவிவந்தது. ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இஸ்ரேலுடனான சம்பிரதாயபூர்வமான இந்த உரையாடல் தாமதமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.