உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் 273 பேருக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல்
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலை தவிர்ப்பதற்கு முடியாமல் போனமை சம்பந்தமான 273 பேருக்கு எதிராக விரைவில் வழங்குத் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருக்கின்றார். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணையுடன் தொடர்புபட்டு தயாரிக்கப்பட்ட ஆவணம் தற்போது சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவம் அவர் கூறினார.