ஏற்றுமதி வலய கிராமங்களை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

Share Button

ஏற்றுமதி வலய கிராமங்கள் என்ற வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகிறது.

ஹம்பாந்தோட்டை கசாகல விகாரையில் இடம்பெறும் சமய நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் தொடங்கும். பிரதம மந்திர மஹிந்த ராஜபக்ஷ தலைமைதாங்கவுள்ளார்.

ஏற்றுமதி வலய கிராமங்கள் என்ற வேலைத்திட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 500 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் ஏற்றுமதி பயிர்களை பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் மொத்தமான ஒன்பது ஏற்றுமதி வலயங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ஜனாக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *