நிறுவனங்களில் வாரத்திற்கு ஐந்து நாள் பணியாற்றும் நடைமுறை அமுல்
நிறுவனங்களில் வாரத்திற்கு ஐந்து நாள் பணியாற்றும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டிருப்பதாக தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். இதுபற்றி அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தால் இதற்கு அனுமதி வழங்குவதற்கு தயார் என்று அவர் கூறினார்.