முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா, நாமல் குமாரவுக்கு இடையில் இடம்பெற்ற 124 தொலைபேசி கலந்துரையாடல்களில், 123 கலந்துரையாடல்கள் பொருந்துவதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்கள்

Share Button

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா, நாமல் குமாரவுக்கு இடையில் இடம்பெற்ற 124 தொலைபேசி கலந்துரையாடல்களில், 123 கலந்துரையாடல்கள் பொருந்துவதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்கள்.

ஜனாதிபதியையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உட்பட பலரையும் கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக நாமல் குமார தெரிவித்த கூற்று பற்றி இடம்பெற்ற விசாரணைகளுக்கு அமைய, இந்த விடயம் தெரியவந்திருக்கிறது. நாமல் குமாரவின் கைத்தொலைபேசியில் அழித்து

நீக்கப்பட்டுள்ள தரவுகளை மீளப் பெற்றுக் கொள்வதற்காக ஹொங்கொங்கில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தொலைபேசி தற்சமயம் ஹொங்கொங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இரகசிய பொலிஸார் கூறியுள்ளனர். இந்த வழக்கு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் இன்று விசாரணைக்காக மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *