பயிற்றுவிப்பாளர் நுவன் சொய்சாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கட் பேரவை குற்றச்சாட்டு.

Share Button

இலங்கையின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் நுவன் சொய்சாவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கட் பேரவை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஐசிசியின் ஊழல் தடுப்பு கோவை சார்ந்த மூன்று சரத்துக்களை மீறியதாக சொய்சா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவை ஆட்ட நிர்ணய ஊழல் தொடர்பான சரத்துக்களாகும். எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக நுவன் சொய்சா குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளிப்பது அவசியம்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதென ஸ்ரீலங்கா கிரிக்கட் தீர்மானித்துள்ளது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11