தங்க மயில் பதக்கம் மீள ஒப்படைப்பு

Share Button

மறைந்த கலாநிதி வெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களது வீட்டில் இருந்து திருடப்பட்ட ‘தங்க மயில்’ (Golden Peacock) பதக்கம், போலிஸ் ஊடகப் பேச்சாளர், போலிஸ் அதிகாரி ருவன் குணசேகர அவர்களினால் இன்று(01) அவரின் மனைவி சுமித்ரா பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *