மக்களின் வாழ்வாதம்: ஐந்து வருடத்தில் எட்டுக்கோடி ரூபாய் ஒதுக்கீடு!

Share Button

வட மாகாண சபையின் கடந்த ஐந்து வருட காலத்தில் மக்களுக்கான பணியினை தாம் இதயசுத்தியுடன் செய்திருப்பதாக முன்னாள் உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நீரிறைக்கும் இயந்திரங்களை வழங்கி வைத்து அவர் உரையாற்றினார்.

ஐந்து வருடங்களில் மக்களின் வாழ்வாதரத்திற்காக சுமார் எட்டுக் கோடியே என்பது இலட்சம் ரூபா நிதி செலவிடப் பட்டிருக்கின்றது.

வழங்கப்படும் வாழ்வாதார உதவிகளை மக்கள் சரியானமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் திரு தவநாதன் குறிப்பிட்டார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11