நாட்டுக்கு மூன்றரை ஆண்டுகளில் பாரிய அளவில் பாதிப்பு: ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி!

Share Button

நாட்டுக்கு கடந்த மூன்றரை ஆண்டுகளில் பாரிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல், பொருளாதாரம், சமூகம் உட்பட பல துறைகளிலும் நாடு சீர்குலைந்தது.

2009ஆம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்ஷ நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுத்த வேலைத்திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்தம்பிதம் அடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *