குறித்த திகதிக்கு முன்பாக பாராளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கே.. மஹிந்த சமரசிங்க

Share Button

பாராளுமன்றம் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி கூட்டப்பட இருந்த நிலையில், அதற்கு முன்னர் இதனை கூட்டுவதற்கான அதிகாரம் முழுமையாக ஜனாதிபதியிடமே இருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுளளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் உரையாற்றினார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் நாட்டை நேசிக்கும் அனைத்து தரப்பினரும் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை, பத்தரமுல்லை பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒன்று கூடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார இங்கு தெரிவித்தார்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11