தாழ்நிலத் தேயிலை கொழுந்தின் விலை அதிகரிப்பு.

Share Button

வீழ்ச்சி கண்டிருந்த தாழ்நிலத் தேயிலை கொழுந்தின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுவந்தது.

ஆனால், தற்சமயம் ஒரு கிலோ தேயிலைக் கொழுந்தை 89 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 16:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 129
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 111
புதிய நோயாளிகள் - 7
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2