உலகின் மிகவும் பழைமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு

Share Button

உலகின் மிகவும் பழைமையான குகை ஓவியம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்தோனேஷியாவின் போர்னியோ தீவிலுள்ள குகை ஒன்றிலிருந்து காட்டு எருமை போன்றதொரு உருவதைக் குறிக்கும் செஞ்நிற ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறைந்தபட்சம் 40 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற குகைகளில் உள்ள விலங்குகளின் குகை ஓவியங்களுக்கு சமமானதாக காணப்படுகிறது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *