குறுகிய நோக்கங்களுக்காக அரசியல்வாதிகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்! மொஹான் சமரநாயக்க

Share Button

ஒரு பகுதி வங்குரோத்து அரசியல்வாதிகள் தமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாட்டிற்குள் குழப்ப நிலையை ஏற்படுத்த முயன்று வருவதாக பிரபல ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால், நாட்டில் தற்சமயம் எதுவித பிரச்சினையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். மக்களின் அன்றாட வாழ்க்கையை குழப்புவதற்கு சில சக்திகள் முயன்று வருகின்றன.

இதுகுறித்து, பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும். நாட்டில் தற்சமயளியிடுகையில், திரு ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் நாட்டில் பாரிம் அமைதியான நிலைமை காணப்படுகிறது.

இந்த நிலைமையை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

இங்கு அவர் மேலும் கருத்து வெய நிதி மோசடிகள் இடம்பெற்றன. அரசியல் அமைப்பின்படி, பாராளுமன்றத்தில் உயர்ந்தபட்ச விசுவாசத்தை கொண்ட ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு முழுமையான உரிமை உண்டு என்று இங்கு உரையாற்றிய சட்டத்தரணி ராஜா குணரட்ன தெரிவித்தார்.

பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தை விட, உச்சளவு விசுவாசமே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

ஜனாதிபதி தமக்கு மிகவும் விசுவாசமான ஒருவரை பிரதமராக நியமிக்க முடியும் என்று அரசியல் அமைப்பில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-01 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231
நோயிலிருந்து தேறியோர் - 18
இறப்புக்கள் - 2