விமல் வீரவங்ச வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சராக பதவியேற்பு.

Share Button

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வீடமைப்பு மற்றும் சமூக நலனோம்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரான பந்துல குணவர்தன இன்று காலை தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.

நாட்டின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தி, முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்த முடியும் என்று இங்கு உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *