இந்திய பிரதமருக்கும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே சந்திப்பு

Share Button

இந்திய பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெடிசை சந்தித்தார். இந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது.

மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் இறுதியாக சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளார்.

மோடி, பாதுகாப்பு மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களை மெட்ஸ் அவர்களுடன் கலந்துரையாடியதாக அறியக்கிடைக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11