2050ல் உலகில் பல மில்லியன் மக்கள் உயிரிழக்க நேரிடுமாம்..!

Share Button

சில வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்த தவறினால் எதிர்வரும் 2050ஆம் ஆண்டு உலகில் பல மில்லியன் மக்கள் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸை சேர்ந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (The Organisation for Economic Co-operation and Development -OECD) அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அவுஸ்ரேலியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுய்ளது.

இந்த வைரஸ் கிருமிகள் தற்போதுள்ள நோய் எதிர்ப்பு சக்திகளுக்கு அழியும் நிலையில் உள்ள பொதும் அவை மருந்துகளை எதிர்க்கும் திறனை பெற்று வருதாகவும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *