பல்வேறு வசைபாடல்களுக்கு முகம் கொடுக்கும் இளவரசி மேர்கன்!

Share Button

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மேர்கன் பல்வேறுபட்ட வசைபாடல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேர்கனை தொடர்ச்சியாக தங்களது வலை தளங்களில் விமர்சனங்கள் செய்துவந்த சமூக வலைதளங்கள் தற்போது கென்சிங்டன் அரண்மனையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இனவெறி கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக தெரிகின்றது.

அண்மையில் இளவரசி மேர்கன் தனது கணவருடன் இணைந்து நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *