ரொறன்ரோ: குளிர்கால வானிலை தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது!

Share Button

ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வீதிகளை பயன்படுத்துபவர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குளிர்கால வானிலை தொடர்ந்தும் நீடிப்பது தொடர்பான விசேட வானிலை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டதை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வோகன், ரிச்மண்ட் ஹில், மார்க்கம், பிக்கிரிங், ஓஷவா மற்றும் தெற்கு டர்ஹாம் பிராந்தியம் பகுதிகளுக்கு இந்த முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காலநிலை காரணமாக வீதிகளில் பனிப்பொழிவு ஏற்படும் என்றும் இதன் காரணமாக சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11