ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ணம் ரி-20 சுற்றுத்தொடரில் இலங்கை வெற்றி!

Share Button

சர்வதேச கிரிக்கட் பேரவை நடத்தும் மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கட் சுற்றுத்தொடரின் 11ஆவது போட்டி கரீபியன் தீவு தொகுதியில் உள்ள குரொஸ் ஐலட்டில் நேற்று இடம்பெற்றது.

இதில் இலங்கை வீராங்கனைகள் பங்களாதேஷ் மகளிர் அணியை 25 ஓட்டங்களால் தோற்கடித்தார்கள்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வீராங்கனைகள் 7 விக்கட் இழப்பிற்கு 97 ஓட்டங்களை பெற்றார்கள்.

பங்களாதேஷ் மகளிர் அணி 70 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை மகளிர் அணி ஏ பிரிவில் 2ஆவது இடத்தை நோக்கி முன்னேறியுள்ளது.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *