சபாநாயகரின் செயற்பாடுகள் நிலையியற் கட்டளைக்கு அமைவானதாகும்! ரணில்

Share Button

சபாநாயகரின் நிலையியற் கட்டளையின்படி செயற்பட வேண்டுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இவர் இதனை குறிப்பிட்டார்.

பிரதமர் மற்றும் அமைச்சரவை தொடர்பில் நம்பிக்கையில்லை என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் தமது நன்றியைத் தெரிவித்தார்.

மக்களின் சக்தியைக் கொண்டு ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *