யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு முதற்கட்ட உலருணவு!

Share Button

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு முதற்கட்ட உலருணவு வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

தெரிவு செய்யப்பட்ட 300 குடும்பங்களிற்கு சுமார் 4000 ரூபாய் பெறுமதியான உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ் கஜேந்திரன், மணிவண்ணன் உள்ளிட்ட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *