பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் நாளை அறிவிப்பு

Share Button

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஆளும் கட்சியின் சார்பில் பெயரிடப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் நாளை அறிவிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க எமது நிலையத்திற்கு தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *