அவுஸ்திரேலியா: பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட மூவர் கைது!

Share Button

மெல்போர்னில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுவந்த குற்றச்சாட்டில் மூவர் அவுஸ்ரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ், புலனாய்வு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில் குறித்த மூவரும் இன்று (20)  கைது செய்யப்பட்டனர்.

தாக்குதல் நடத்துவதற்காக தானியங்கி துப்பாக்கியொன்றை கொள்வனவு செய்வதற்கான முயற்சியின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 21, 26 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க அவுஸ்ரேலியர்கள் எனவும், அவர்களது கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11