மடு- கீரிசுட்டான் பகுதியில் மக்களுக்கு படையினர் உதவி!

Share Button

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பங்களுக்கு படைத்தரப்பினர் உதவிகளை வழங்கியுள்ளனர்.

61 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கே.டி.சி.ஜீ.ஜே திலகரத்னவின் ஆலோசனைக்கு அமைவாக பிரதேசத்தில் உள்ள பெண்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.

கீரிசுட்டான் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சுமார் 50 ஆயிரம் ரூபாவிற்கும் பெருமதியான ஆடை வகைகள் வழங்கப்பட்டுள்ளன.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2