திருடர்களைத் தேடும் எட்மண்ட் பொலிஸார்..!

Share Button

எட்மண்ட் பகுதியில் பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இருவரை அந்நகரின் பொலிஸார் தேடிவருகின்றனர்.

எட்மண்ட் சுற்றுப்புற பகுதியில் உள்ள தினசரி நடவடிக்கையில் ஈடுபடும் ஒன்பது வியாபார நிலையங்களிலேயே குறித்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அண்மைய 15 திருட்டு சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களை கைதுசெய்வதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

குறித்த இரு திருடர்களும் பணம் மற்றும் மடிக் கணனி ஆகியவற்றை திருடியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *