கிளிநொச்சி பேரூந்து நிலைய பணிகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

Share Button

கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் நிர்மானிக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்தின் நிர்மானப்பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக பொது அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.

மழைக் காலங்களில் குறித்த பகுதி சேறும் சகதியுமாக காணப்படுவதால் பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

இடைநிறுத்தப்பட்டிருக்கும் பேரூந்து தரிப்பிடத்தின் நிர்மானப்பணிகளை மீளவும் ஆரம்பிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை ஆகும்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11