மட்டக்களப்பு, எருவில்பற்று – வெள்ளாவெளிப் பகுதியில் பாலம் அமைக்கவும்!

Share Button

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்தையும், வெள்ளா வெளிப் பிரதேசத்தையும் இணைக்கும் இடமாக மண்டூர் குருமன் வெளித்துறை உள்ளது.

ஆயினும் இங்கு நீண்ட பல காலமாக பாலம் எதுவும் அமைக்கப்படவில்லை.

போக்கு வரத்திற்காக இயந்திரப்பாதை ஒன்று சேவையில் ஈடுபடுகிற போதும் பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

குறித்த இரு பிரதேசங்களையும் பாலம் ஒன்றின் மூலம் இணைத்து மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-01 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231
நோயிலிருந்து தேறியோர் - 18
இறப்புக்கள் - 2