இனக்கத்தை எட்டாத கனேடிய பிரதமர் ட்ரூடோவின் பேச்சு வார்த்தை!

Share Button

பிரெஞ்சு மொழி உரிமை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களையும் எட்டாது நிறைவடைந்துள்ளது.

கியூபெக்கில் பிரெஞ்சு பேசுபவர்களை எவ்வாறு ஆதரிப்பது என்பது குறித்து விவாதிக்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தை ஒழுங்கு செய்யப்பட்டது.

நேற்று(28) இடம்பெற்ற பேச்சுவார்த்தை நான்கரை மணித்தியாலங்கள் நீடித்த போதும் எவ்வித உறுதியான முடிவுகளும் எட்டப்படவில்லை.

ஜஸ்ரின் ட்ரூடோ பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றிருந்தமை இதுவே முதல் தடவை ஆகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *