சீனா – ஸ்பெயின்: இராஜதந்திர உறவு வலுவடைகிறது!

Share Button

சீனாவிற்கும், ஸ்பெயினுக்கும் இடையிலான இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்தி அதன் நன்மைகள் இரு நாடுகளும் பெற்றுக்கொள்வது தொடர்பில் .ணக்கம் காணப்பட்டுள்ளது.

ஸ்பெயினுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்சேவை நேற்று(28) சந்தித்தார்.

ஸ்பெயினுடனான பாரம்பரிய நட்புறவை சீனா விரும்புவதாகவும்இ சர்வதேச விவகாரங்களில் ஸ்பெயினின் பங்கை மதிப்பதாகவும் சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிற்கும் ஸ்பெயினிற்கும் இடையிலான மூலோபாய பங்களிப்பபை வளப்படுத்துவதற்கு இணைந்து பணியாற்றுவதற்கு தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் சீனாவுடன் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும் பரிமாற்ற ஒத்துழைப்பை விரிவாக்கவும் தயாராகவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *