நள்ளிரவு தொடக்கம் பொற்றோல், டீசலின் விலைகள் குறைகின்றன..!

Share Button

     இன்று நள்ளிரவில் இருந்து அமுலக்கு வரும் வகையில் பெற்றோல், டீசல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவினால்குறைவடையவுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்றுநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறினார்.

உலக வர்த்தக சந்தையில்எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதிக்குஇணங்கவே இந்த விலைகுறைப்பு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இரத்துச்செய்வதற்கான பிரேரணை அரசியல் அமைப்புக்கு முரணானது என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

 

 

 

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *