அமைச்சரவை: இடைநிறுத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறார் மஹிந்த ராஜபக்ஷ!

Share Button

அமைச்சரவையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த இடைக்கால தடைக்கு எதிராக இன்றைய தினத்தின் முதல் மணித்தியாலத்திலேயே
உச்ச நீதிமன்றத்தில் மனு தொடுக்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பின் பொருள் கோடல்கள் மற்றும் அதன் அடிப்படையில் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கான முழு அதிகாரமும் உயர் நீதிமன்றத்திடமே உள்ளதாக அவர் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *