இலங்கை 2020ஆம் ஆண்டில் கண்ணிவெடிகள் அற்ற நாடாக மாறும்!

Share Button

இலங்கையை 2020ஆம் ஆண்டளவில் கண்ணிவெடிகள் அற்ற நாடாக மாற்றும் இலக்கை அடைந்து கொள்வதற்கு இலங்கை எடுத்துள்ள முயற்சிகள் உயர்ந்தபட்ச அளவில் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி இளவரசர் அல்ஹூசைன் தெரிவித்துள்ளார்.

அரசியல் மட்டத்திலிருந்து அதிகாரிகள் வரை இதற்கு மகத்தான பங்களிப்புக்களை வழங்கிவருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஜெனீவாவில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் கருத்துத் தெரிவித்தார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *