சட்ட ரீதியற்ற முறையில் பாராளுமன்றத்தைக் கூட்டிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Share Button

கடந்த தினங்களில் பாராளுமன்றம் கூடியது சட்டவிரோதமானதும் சபை நடவடிக்கைகளுக்கு எதிரானதும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக எதிர்வரும் காலத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிய அரசியல் அமைப்பை சீர்திருத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜோண் செனவிரத்ன இதன்போது தெரிவித்தார்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *