வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தது ஐக்கிய தேசியக் கட்சி

Share Button

ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் வெளிநாட்டுத் தூதுவர்களை இன்று கொழும்பில் சந்தித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் உலகின் முன்னணி நாடுகளினது இலங்கையில் உள்ள சகல தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களது கருத்தினைத் தொடர்ந்து, வெளிநாட்டு ராஜதந்திரிகள் கருத்துத் தெரிவிக்கும்போது ஜனாதிபதி தேவையான தருணத்தில் சரியாதை மேற்கொள்வார் என தமது நாடுகள் நம்பிக்கை கொண்டிருப்பதாக குறிப்பிட்டனர்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 16:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 129
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 111
புதிய நோயாளிகள் - 7
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2