மோசடியான நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் பற்றி கவனம்!

Share Button

      நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் என்ற போர்வையில் செயற்படும் போலி நபர்கள் பற்றிஎச்சரிக்கையாக இருக்குமாறு அதிகார சபை வியாபாரிகளையும், வர்த்தக சமூகத்தையும் கேட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் என்று தம்மைத்தாமேகூறிக்கொள்பவர்கள் பல வர்த்தக நிலையங்களில் இருந்தும் மோசடியான முறையில் பணம் பெற்றுள்ளமைதெரியவந்துள்ளது.

சுற்றி வளைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் கடமைகளை ஆரம்பிக்க முன்னர்கடமை அடையாள அட்டையை காண்பிப்பது வழமையாகும்.

அதிகாரசபையின் அதிகாரிகள், மேற்கொள்ளும் சுற்றி வளைப்புப் பணிகளில் சந்தேகமும், நெருக்கடிகளும் ஏற்படுமாயின் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

தொலைபேசி இலக்கம் : 077 – 10 88922 எனப்பதாகும்.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் பற்றி 077  10 88 921 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.

அதிகாரசபையின் எநத அதிகாரிக்கும் பணம் கொடுக்க வேண்டாமென்று நுகர்வோர்அதிகாரசபை வர்த்தகர்களையும், வர்த்தக சங்கங்களின் உரிமையாளர்களையும் கேட்டுள்ளது.

 

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11