க.பொ.த. சாதாரண தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 23ம் திகதி ஆரம்பம்!

Share Button

கபொத சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 23ம் திகதிஆரம்பமாகிறது.

இந்தப் பணிகள் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

முதற்கட்டம் 23ம் திகதி தொடக்கம் ஜனவரி முதலாம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.

இரண்டாவது கட்டம் ஜனவரி எட்டாம் திகதி ஆரம்பமாகி ஜனவரி 17ம் திகதிபூர்த்தியாகும்.

முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 107 பாடசாலைகளில் இடம்பெறவுள்ளன.

இதற்காகஆசிரியர்களை பயிற்றுவிக்கும் அமர்வு எதிர்வரும் 18ம் திகதி தொடக்கம் 21ம் திகதி வரை கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11