பிரதமர்-அமைச்சரவை: இடைக்கால தடைக்கு எதிரான மனு மீதரான விசாரணை உயர் நீதிமன்றில்!

Share Button

பிரதமர் மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலான இடைக்கால தடைக்கு எதிராக மனு மீதரான விசாரணை தற்சமயம் உயர் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றது.

ஈவா வனசுந்தர, புவனேக அளுவிஹாரே, விஜித் கே மலல்கொட ஆகிய மூவர் அடங்கியநீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெறுகிறது.

இந்த மனுவை மூவர்அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மனுவை ஐந்து நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறுஐக்கிய தேசியக் கட்சி கோரியிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

 

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *