பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த மாணவர்கள் புதிய பாடநெறிகளை தொடருவதற்கு வாய்ப்பு!

Share Button

    பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான தொழிற் பயிற்சிகளை அறிமுகம் செய்யதிறன் அபிவிருத்தி  மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த பாடநெறிகள் சர்வதேச தரம் வாய்ந்தவையாகும்.

இலங்கை அச்சக நிறுவகம், தொழிற் பயிற்சி. தொழில்நுட்பபல்கலைக்கழகம், என்ஐபிஎம், என்எஸ்பிஎம், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை, தேசிய பயிலுனர்மற்றும்  பயிற்சி அபிவிருத்தி அதிகாரசபை, ஜேர்மன் தொழில்நுட்பம் பயிற்சி நிறுவகம், சமுத்திரவியல்பல்கலைக்கழகம் போன்ற நிகங்களிடம் இருந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமான பாடநெறிகளை தொடரும்வாய்ப்பு கிடைக்கும்.

இங்கு வழங்கப்படும் தொழில் பயிற்சிகளை பூர்த்தி செய்வதன் மூலம் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, ஜப்பான், ஐரோப்பா போன்ற நாடுகளில் இலகுவான முறையில் மாணவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளலாம்.

தொலைபேசி மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளமுடியும். தொலைபேசி இலக்கம்: 011 20 81 808 என்பதாகும். (மீண்டும் அந்த தொலைபேசி இலக்கம்)

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11