மொறஹாகந்த, களுகங்கை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு திறப்பு ஜனாதிபதி தலைமையில் ஜனவரி இரண்டாம் வாரத்தில் இடம்பெறவுள்ளது

Share Button

மகாவலி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இறுதி நீர்த்தேக்கமான மொறஹாகந்த – களுகங்க நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 8 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. அதற்காக 450 கோடி மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்திட்டத்தின் மூலம் மூவாயிரம் குடும்பங்கள் பயன்பெறவுள்ளன. நாட்டில் அமைக்கப்பட்ட சுற்றாடல் நேய திட்டமாக மொறஹாகந்த களுகங்கை திட்டம் அமைந்துள்ளதாக திட்டப் பணிப்பாளர் விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *