முல்லைத்தீவு – கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தால் சேதமடைந்த வயல்களுக்கு இழப்பீடு

Share Button

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் நிலவும் மோசடிகளை கண்டறிவதற்கான நிலையான அலுவலகம் ஒன்றை அமைக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்தளாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் ஒழிப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்சலுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் இதுபற்றி கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார். விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *