கிரிக்கெட் மோசடிகளை கண்டறிவதற்காக நிலையான அலுவலகம்
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் நிலவிய வெள்ளத்தினால் சேதமடைந்த வயல்களுக்கான இழப்பீட்டை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
பயிர்ச் சேதம் ஏற்பட்ட வயல்கள் பற்றிய தகவல்களை திரட்டுமாறும் வயல்களுக்காக விவசாயிகளுக்கு விவசாய காப்புறுதிகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் பி.ஹரிசன் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
பயிர்ச் சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி று.ஆ.று.வீரகோன் எமது நிலைத்திற்கு தெரிவித்தார்.