சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பவர்களை கைது செய்ய விசேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளது

Share Button

சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பவர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்தார். பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இன்று தொடக்கம் மூன்று மாதங்களுக்கு இந்த விசேட சுற்றிவளைப்புக்கள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11