வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது

Share Button

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினையை நிவர்த்திக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். குறித்த மாவட்டங்களுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அவர் பின்னர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *