உயர்கல்வியின் தரத்தை பேணுவதற்கான சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது

Share Button

உயர் கல்வியின் தரம் பற்றி கூடுதல் கவனம் செலுத்தவிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தற்சமயம் எழுந்துள்ள நெருக்கடிகளுக்கு துரிதமாக தீர்வு காண்பது இதன் நோக்கமாகும். சுயாதீனமான ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டு, பல்கலைக்கழகங்களின் தரமும் பாதுகாக்கப்படவிருக்கிறது. இதற்கான அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *