கடந்த சில தினங்களாக அமெரிக்காவின் அரச நிர்வாகம் பகுதியளவில் மூடப்பட்ட நிலைமை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

Share Button

கடந்த சில தினங்களாக அமெரிக்காவின் அரச நிர்வாகம் பகுதியளவில் மூடப்பட்ட நிலைமை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலைமையை சீர்செய்யும் வகையில், குடியரசு பிரதிநிதிகள் பெரும்பான்மையாகக் கொண்ட அமெரிக்க மேல் சபையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தப் பிரேரணைக்கு எதிராக செயல்படக் கூடும் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பின்படி, வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்;புக்கு இடமுண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2