கெப்பிற்றிக்கொல்லாவ கிராமோதய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 150 ஆவது மாதிரிக் கிராமம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது

Share Button

கிராமோதய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 150 ஆவது மாதிரிக் கிராமம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இந்தக் கிராமம் அனுராதபுர மாவட்டத்தின் கெப்பிற்றிக்கொல்லாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் ஜயநெத்துகம என்பதாகும். இதில் சகல வசதிகளுடனும் கூடியதாக 18 வீடுகள் அமைந்துள்ளன. இந்தக் கிராமத்தின் அங்குரார்ப்பண நிகழ்ச்சி வீடமைப்பு, கட்டுமான மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 16:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 129
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 111
புதிய நோயாளிகள் - 7
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2