வெற்றிடமாக இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரின் இடத்திற்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்

Share Button

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்;.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதை அடுத்து, வெற்றிடமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரின் இடத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார பெயரிடப்பட்டுள்ளார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். சாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *