சுரக்ஷா மாணவர் காப்புறுதியின் பயன்கள் – விரிவுபடுத்த நடவடிக்கை

Share Button

சுரக்ஷா மாணவர் காப்புறுதியின் பயன்களை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பாடசாலை மாணவர்களின் பெற்றோர், திடீர் விபத்தில் உயிரிழப்பது மாத்திரமன்றி இயற்கை அனர்த்தங்களின் போது உயிரிழந்தாலும் அதன் பயன்கள் உரித்தாகும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11