லஞ்சம், ஊழல் என்பனவற்றை தடுப்பதற்கான தேசிய செயற்றிட்டம் இந்த வருடம் ஆரம்பம்

Share Button

ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான தேசிய செயற்றிட்டம் இந்த வருடம் முதல் 2023ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. அமைச்சரவையின் அங்கீகாரம் இதற்காக கிடைத்துள்ளது. ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக அரச நிறுவனங்கள், ஏனைய நிறுவனங்கள் என்பன தொடர்பில் இந்த விடயம் தாக்கம் செலுத்தும். சகல தரப்புக்களினதும் கருத்துக்களையும், யோசனைகளையும் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11